November 19 , 2023
544 days
332
- இன்ஃபோசிஸ் அறிவியல் அறக்கட்டளையானது (ISF), 2023 ஆம் ஆண்டு இன்ஃபோசிஸ் பரிசு பெறும் வெற்றியாளர்களை அறிவித்துள்ளது.
- இன்ஃபோசிஸ் பரிசு ஆனது பின்வரும் ஆறு பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ளது.
- பொறியியல் மற்றும் கணினி அறிவியல் – சச்சிதா நந்த் திரிபாதி, கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம்,
- மனிதநேயம் – ஜாஹ்னவி பால்கி, நிறுவன இயக்குனர், பெங்களூருவில் உள்ள அறிவியல் காட்சியகம்,
- வாழ்வியல் அறிவியல் – அருண் குமார் சுக்லா, பேராசிரியர், கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம்,
- கணித அறிவியல் – பார்கவ் பட்
- இயற்பியல் அறிவியல் – முகுந்த் தட்டாய், பெங்களூருவில் உள்ள தேசிய உயிரியல் அறிவியல் மையம்,
- சமூக அறிவியல் – கருணா மண்டேனா, கொலம்பியா பல்கலைக்கழகம்.

Post Views:
332