TNPSC Thervupettagam
October 7 , 2025 3 days 48 0
  • 2025 ஆம் ஆண்டில் இன்ஸ்பயர் விருது MANAK திட்டத்தின் கீழ் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 2,80,747 பரிந்துரைகள் பதிவாகியுள்ளன, இது திட்டம் தொடங்கியதிலிருந்து அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
  • இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் நடத்தப்படும் இந்தத் திட்டமானது, 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களிடையே புதுமைகளை ஊக்குவிக்கிறது.
  • பரிந்துரைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியாவின் 50 முன்னணி மாவட்டங்களுள் பிரதாப்கர் (7,085) மற்றும் பிரயாக்ராஜ் (6,929) உட்பட 22 மாவட்டங்கள் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவையாகும்.
  • உத்தரப் பிரதேசம் ஆனது முறையே 1.39 லட்சம் மற்றும் 1.79 லட்சம் பரிந்துரைகள் வித்தியாசத்தில் இராஜஸ்தான் (1,41,142 பரிந்துரைகள்) மற்றும் கர்நாடகா ஆகியவற்றினை (1,01,656) முந்தியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்