February 11 , 2022
1534 days
631
- இயக்குநரக வாரியத்தில் (போர்டு ரூம்) பெண்களின் பங்கேற்பு குறித்த அறிக்கையை சமீபத்தில் டெலாய்ட் குளோபல் என்ற நிறுவனம் வெளியிட்டது.
- இது இத்தகைய ஏழாவது அறிக்கையாகும்.
- இந்தியாவில் 17.1% இயக்குநரக வாரிய பதவிகளை மட்டுமே பெண்கள் வகிக்கின்றனர் என்று இந்த அறிக்கை கூறுகிறது.
- இந்திய நாட்டில் 3.6% தலைவர்கள் (chairpersons) மட்டுமே பெண்கள் என்று இந்த அறிக்கை கூறுகிறது.
- 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள தலைமை நிர்வாக அதிகாரிகளில் சுமார் 4.7% பெண்கள் ஆவர்.

Post Views:
631