January 10 , 2026
13 days
37
- அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள கேயி பன்யோர் மாவட்டம் இயற்கையோடு இயைந்த நலமான வாழ்வியல் கொண்ட இந்தியாவின் முதல் (பயோ-ஹேப்பி) மாவட்டமாக மாற உள்ளது.
- இந்தத் திட்டத்தை M.S. சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை (MSSRF) ஆனது மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது.
- பயோ-ஹேப்பி என்பது புகழ்பெற்ற வேளாண் அறிவியலாளர் டாக்டர் M.S. சுவாமி நாதன் உருவாக்கிய ஒரு கருத்தாக்கமாகும்.
- இது பல்லுயிர்ப் பெருக்கத்தினை வளங்காத்தல் மற்றும் பயன்படுத்துவதன் மூலம் மனித நல்வாழ்வில் கவனம் செலுத்துகிறது.
- இந்தத் திட்டம் அந்த மாவட்டத்தின் வாழ்வாதாரங்கள், வேளாண்-பல்லுயிர் பெருக்கம் மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தைப் பற்றி ஆய்வு செய்யும்.
Post Views:
37