TNPSC Thervupettagam

இரண்டாவது பிரத்யேக ‘யானைப் பாகன் கிராமம்’

September 3 , 2025 3 days 99 0
  • இரண்டாவது பிரத்தியேக ‘யானைப் பாகன் கிராமம்’ ஆனது ஆனைமலை புலிகள் வளங்காப்பகத்தில் (ATR) உள்ள கோழிக்கமுத்தி யானை முகாமில் திறக்கப்படத் தயாராக உள்ளது.
  • இதில் அங்குள்ள உள்ளூர் மலசர் பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்த 47 யானைப் பாகன்களும், யானைகளும் தங்க வைக்கப்படுவர்.
  • யானைப் பாகன்கள், யானைகளைக் கையாளுபவர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்களுக்காக பிரத்தியேகமாக கட்டமைக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிகள் ஆகும்.
  • இத்தகைய முதல் கிராமமானது, முதுமலை புலிகள் வளங்காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானை முகாமில் 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் திறக்கப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்