தமிழ்நாடு முதலமைச்சர் ஆனைமலை புலிகள் வளங்காப்பகத்தில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில் அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது யானைப் பாகன் கிராமத்தைத் திறந்து வைத்தார்.
இந்தியாவின் முதல் யானைப் பாகன் கிராமமானது, முன்னதாக 2025 ஆம் ஆண்டில் முதுமலை புலிகள் வளங்காப்பகத்தில் உள்ள தெப்பக்காட்டில் நிறுவப்பட்டது.
இங்கு மாநிலத் திட்ட ஆணையத்தால், சூரிய சக்தியில் இயங்கும் ஒரு குறு மின் கட்டமைப்பானது 3.5 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டது.