TNPSC Thervupettagam

நீலகிரியில் மகளிர் பாதுகாப்பு ரோந்து

October 8 , 2025 2 days 29 0
  • பிங்க் பாட்ரோல் எனும் பெண்கள் தலைமையிலான காவல் துறை ரோந்து முன்னெடுப்பானது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பொது இடங்களில் உதவுவதற்காக நீலகிரி மாவட்டத்தில் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ளது.
  • பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதும், பாதிக்கப் பட்டவர்கள் தயக்கமின்றி குற்றங்களைப் புகாரளிப்பதை எளிதாக்குவதும் இதன் நோக்கமாகும்.
  • உதகமண்டலம், குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் முழுவதும் பத்து இளஞ்சிவப்பு நிற ரோந்து வாகனங்கள் இயக்கப்படும்.
  • பள்ளி மற்றும் கல்லூரி திறப்பு மற்றும் மூடல் நேரங்களில் மாணவிகளை துன்புறுத்தலில் இருந்து பாதுகாப்பதில் இந்த ரோந்து வாகனங்கள் கவனம் செலுத்தும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்