TNPSC Thervupettagam

இரண்டு புதிய மண்புழு இனங்கள்

June 21 , 2025 13 days 39 0
  • காஞ்சூரியா திரிபுராயென்சிஸ் மற்றும் காஞ்சூரியா பிரியசங்கரி ஆகிய இரண்டு புதிய மண்புழு இனங்கள் ஆனது திரிபுராவில் கண்டறியப் பட்டுள்ளன.
  • வடகிழக்கு இந்தியாவில் மட்டுமே காணப்படும் காஞ்சூரியா இனத்தில், இந்தப் புதிய சேர்க்கைகளுடன் தற்போது 10 இனங்கள் உள்ளன.
  • இது திரிபுராவில் பதிவு செய்யப்பட்ட மெகாட்ரைல் வகை புழு இனங்களின் மொத்த எண்ணிக்கையை 38 ஆக அதிகரிக்கிறது.
  • மண்புழு வகைப்பாட்டில் பிரியாசங்கர் சௌத்ரியின் வாழ்நாள் பணிக்காக வேண்டி காஞ்சூரியா பிரியசங்கரி என்று இதற்கு பெயரிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்