TNPSC Thervupettagam

ஆரவல்லி மலையில் போர்துலாகா பாரத்

June 21 , 2025 13 days 46 0
  • இராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு அருகிலுள்ள ஆரவல்லி மலைத்தொடரின் ஒரு பாறை பாங்கான மற்றும் பகுதியளவு வறண்ட நிலப்பரப்பில் போர்துலாகா பாரத் என்ற புதிய பூக்கும் வகை தாவர இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • தற்போது, ​​இது IUCN வகைப்பாட்டின் கீழ் போதியத் தரவுகள் இல்லாத இனமாக வகைப் படுத்தப் படுள்ளது.
  • போர்துலாகா பாரத் என்பது போர்துலாகா இனத்தைச் சேர்ந்தது.
  • இந்தப் போர்துலாகா பேரினமானது நான்கு உள்ளூர் இனங்கள் உட்பட இந்தியாவில் 11 அறியப் பட்ட இனங்களுடன், உலகளவில் சுமார் 153 இனங்களைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்