இரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு
October 6 , 2022
1034 days
455
- மத்திய அமைச்சரவையானது, மூன்று முக்கிய இரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்வதற்கு ஒப்புதல் அளித்தது.
- அந்த 3 இரயில் நிலையங்கள் - புது டெல்லி, அகமதாபாத் மற்றும் சத்ரபதி சிவாஜி இரயில் முனையம் (CSMT) மும்பை ஆகியனவாகும்.
- இதன் கீழ், இந்த நிலையங்கள் நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடனும் மேம்படுத்தப் பட்ட வசதிகளுடனும் மறுசீரமைக்கப்படும்.

Post Views:
455