TNPSC Thervupettagam

தூய்மை இந்தியா 2.0 திட்டம்

October 6 , 2022 1034 days 1345 0
  • இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் வரும் இளையோர் விவகாரத் துறையானது நாடு முழுவதும் ஒரு மாத கால தூய்மை இந்தியா 2.0 திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
  • ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழிக் கழிவுகளைச் சேகரிப்பதோடு, அது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்காக இந்தத் திட்டம் தொடங்கப் பட்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், குடிமக்களின் ஆதரவுடனும், தன்னார்வப் பங்கேற்புடனும் நெகிழி மற்றும் மின்னணுக் கழிவுகள் உள்ளிட்ட ஒரு கோடி கிலோகிராம் எடையுள்ள கழிவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்