PMGKAY திட்டத்தின் விரிவாக்கம்
October 7 , 2022
1033 days
501
- பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) திட்டத்தினை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்த நலத் திட்டத்தின் கீழ், ஒரு நபருக்கு மாதம் 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப் படுகிறது.
- இதுவரை, PMGKAY திட்டமானது 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 25 மாதங்களாக செயல்பாட்டில் உள்ளது.

Post Views:
501