January 23 , 2026
11 days
56
- நியூசிலாந்தின் ஃபியோர்ட்லேண்டின் ஆழ்கடலில் 300–400 ஆண்டுகள் பழமையான ஒரு பெரிய கரும்பவளப் பாறையை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
- சுமார் 13 அடி உயரமும் 15 அடி அகலமும் கொண்ட இது நியூசிலாந்தில் பதிவு செய்யப் பட்ட மிகப்பெரிய கரும்பவளப் பாறையாகும்.
- கரும்பவளப் பாறைகள் பெரும்பாலும் ஒவ்வொரு ஆண்டும் சில மில்லிமீட்டர்கள் என மிக மெதுவாக வளரக் கூடியது.
- பவளப்பாறை ஆனது ஆழ்கடல் வாழ் கடல் உயிரினங்களுக்கு வாழ்விடத்தையும் தங்குமிடத்தையும் வழங்குகிறது.
- இது நியூசிலாந்தின் வனவிலங்குச் சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமாக பாதுகாக்கப் படுகிறது.
Post Views:
56