TNPSC Thervupettagam

இராட்சத குச்சிப் பூச்சி - ஆஸ்திரேலியா

December 12 , 2025 13 days 77 0
  • தொலைதூர வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள வெப்பமண்டல மழைக் காடுகளில் ஒரு புதிய வகை இராட்சத குச்சிப் பூச்சியான அக்ரோபில்லா ஆல்டா கண்டறியப்பட்டு உள்ளது.
  • 44 கிராம் வரையில் எடையுள்ள இது ஆஸ்திரேலியாவின் கனமான பூச்சி என்று நம்பப் படுகிறது.
  • பாஸ்மிட்கள் (குச்சி மற்றும் இலை பூச்சிகள்) ஆனது செயல்பாட்டில் இயற்கையின் தேர்வுக்கு ஒரு நம்பமுடியாத எடுத்துக்காட்டு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்