TNPSC Thervupettagam

கிரேட் நிக்கோபார் தீவில் ஓநாய் பாம்பு இனம்

December 12 , 2025 13 days 100 0
  • இந்தியாவின் நிக்கோபார் தீவுகளில் புதிய பாம்பு இனங்கள் கண்டுபிடிக்கப் பட்டு உள்ளன.
  • வனவிலங்கு நிபுணர் ஸ்டீவ் இர்வினை கௌரவிக்கும் வகையில் ஆராய்ச்சியாளர்கள் இதற்கு லைகோடன் இர்வினி என்று பெயரிட்டுள்ளனர்.
  • விஷமற்றதாகத் தோன்றுகின்ற இந்த இனம் முதன்மையாக சிறிய ஊர்வனவற்றை உண்கிறது.
  • அறிவியலாளர்கள் இந்தியாவில் உள்ள கிரேட் நிக்கோபார் தீவில் மட்டுமே இந்தப் பாம்பைக் கண்டுபிடித்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்