இலவச பொதுப் போக்குவரத்தை அறிமுகப்படுத்திய முதலாவது நாடு
December 12 , 2018 2444 days 759 0
2019 ஆம் ஆண்டிற்குள்ளாக பொதுப் போக்குவரத்து மீதான அனைத்து கட்டணங்களையும் ரத்து செய்த முதலாவது நாடாக லக்ஸம்பெர்க் உருவெடுத்துள்ளது.
உலகில் மிக மோசமான, போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள நகரங்களில் ஒன்றான லக்ஸம்பெர்கில், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக இலவச பொதுப் போக்குவரத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.