TNPSC Thervupettagam

இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான வழிகாட்டல் திட்டம்

November 11 , 2021 1346 days 533 0
  • மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் முதன்முறையாக இளம் கண்டு பிடிப்பாளர்களுக்கான ஒரு வழிகாட்டல் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
  • இந்தத் திட்டமானது 75வது இந்திய சுதந்திரத் தினத்தைக் குறிக்கும் வகையில் இளம் கண்டுபிடிப்பாளர்களுக்காக தொடங்கப்பட்டது.
  • இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க முயற்சிகளை வலுப்படுத்தச் செய்வதன் மூலம், மக்களிடையே அறிவியல் மனப்பான்மையை ஊக்குவிப்பதற்கு இந்த வழிகாட்டுதல் திட்டம் உதவும்.
  • இந்தத் திட்டமானது, உயிரித் தொழில்நுட்பத் துறையின் ஆதரவுடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு நட்சத்திரக் கல்லூரியை நிறுவுவதை வலியுறுத்தச் செய்யும் வகையிலான இந்தியா முழுவதிலுமான ஒரு திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்