TNPSC Thervupettagam
May 28 , 2023 752 days 346 0
  • சமீபத்தில் பயணியர் விமானப் போக்குவரத்து அமைச்சகமானது  உடான் 5.1 என்ற திட்டத்தினை அறிமுகப் படுத்தியது.
  • இது ஹெலிகாப்டர் வழித்தடங்களுக்காக வடிவமைக்கப்பட்ட பிராந்திய இணைப்புத் திட்டத்தின் (RCS) புதிய பதிப்பாகும்.
  • இந்தத் திட்டம் விமானப் பயணத்தை வெகுஜனப் படுத்துவது, சுற்றுலா, விருந்தோம்பல் மற்றும் உள்ளூர்ப் பொருளாதாரங்களை மேம்படுத்தச் செய்வது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஹெலிகாப்டர் பயணத்தை மலிவு விலையாக மாற்ற விமானக் கட்டண வரம்புகளை 25% வரை இது குறைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்