டெல்லி-டேராடூன் வந்தே பாரத் விரைவு ரயில்
May 28 , 2023
751 days
343
- பாரதப் பிரதமர் டெல்லி-டேராடூன் இடையேயான வந்தே பாரத் விரைவு ரயிலை மூலம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
- இது உத்தரகாண்டின் முதல் 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில்' ஆகும்
- இந்த ரயில் நாட்டின் தலைநகரை உத்தரகாண்டின் தேவபூமியுடன் இணைக்கிறது.
- கவசத் தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்படுத்தப் பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ள இந்த ரயில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது ஆகும்.

Post Views:
343