TNPSC Thervupettagam

உண்ணக்கூடிய மற்றும் கூடு கட்டும் இந்திய உழவாரன் பறவை

December 4 , 2025 21 days 94 0
  • இந்திய உழவாரன் பறவை ஆனது (ஏரோட்ராமஸ் யூனிகலர்) சமீபத்தில் சென்னையில் உள்ள அடையாறு முகத்துவாரத்தில் தென்பட்டது.
  • இது இலங்கை மற்றும் தென்மேற்கு இந்தியாவில், முக்கியமாக மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் காணப்படுகிறது.
  • இதன் IUCN வளங்காப்பு அந்தஸ்து தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்