December 24 , 2025
14 hrs 0 min
19
- உதாண்டி சிட்டாநதி புலிகள் வளங்காப்பகத்தில் நிகழ்ந்த சட்டவிரோத நில ஆக்கிரமிப்பை வன அதிகாரிகள் தடுத்தனர்.
- இந்த வளங்காப்பகம் இந்தியாவின் சத்தீஸ்கரில் அமைந்துள்ளது.
- இது உதாண்டி வனவிலங்குச் சரணாலயத்தையும் சிட்டாநதி வனவிலங்குச் சரணாலயத்தையும் இணைத்து உருவாக்கப்பட்டது.
- இந்த வளங்காப்பகம் தோராயமாக 1,842 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டு உள்ளது.
- இந்த வளங்காப்பகத்தில் உள்ள முக்கிய ஆறுகள் மகாநதி, உதாண்டி, சிட்டாநதி, இந்திராவதி மற்றும் பைரி ஆகியவையாகும்.
- இங்கு காணப்படும் வன வகைகள் வெப்பமண்டல வறண்ட இலையுதிர் காடுகள் மற்றும் வெப்பமண்டல ஈரப்பதமான இலையுதிர் காடுகள் ஆகியவையாகும்.
Post Views:
19