TNPSC Thervupettagam

உயர் இலட்சியமிக்க வேளாண் மாவட்டங்கள்

October 7 , 2025 12 days 32 0
  • 100 உயர் இலட்சியமிக்க வேளாண் மாவட்டங்களை உருவாக்குவதற்காக அரசாங்கம் பிரதான் மந்திரி தன்-தான்யா கிருஷி யோஜனா (PMDDKY) திட்டத்தினை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இந்தத் திட்டமானது, உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 12 மாவட்டங்களுடன் 29 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களை உள்ளடக்கியது.
  • இந்தத் திட்டமானது, வேளாண் உற்பத்தித்திறன், பயிர் பல்வகைப்படுத்தல், நீர்ப்பாசனம் மற்றும் கடன் அணுகலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • PMDDKY ஆனது, தனி நிதி ஒதுக்கீட்டுத் திட்டம் இல்லாமல், தற்போதுள்ள 11 அரசுத் துறைகளைச் சேர்ந்த 36 திட்டங்களைப் பயன்படுத்தும்.
  • குறைந்த உற்பத்தித்திறன், மிதமான பயிர் தீவிரம் மற்றும் கடன் அணுகல் குறைவாக இருத்தல் ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டு இந்த மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்