TNPSC Thervupettagam

உலக ஆமைகள் தினம் 2026 - மே 23

May 27 , 2026 2 days 41 0
  • இந்த நாள் ஆமை மற்றும் நில ஆமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • கடலாமைகள், நில ஆமைகள் மற்றும் நன்னீர் ஆமைகள் ஆகியவை டெஸ்டுடைன்ஸ் வரிசையைச் சேர்ந்தவை, மேலும் உலகின் 359 இனங்களில் பாதிக்கும் மேற்பட்டவை அழிவை எதிர்கொள்கின்றன.
  • இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) 68 ஆமை மற்றும் நில ஆமை இனங்களை மிக அருகி வரும் இனமாக உள்ளதாக பட்டியலிட்டுள்ளது.
  • பர்மிய கூரை ஆமையானது உலகின் அருகி வரும் இனத்தில் உள்ள ஆமைகளில் ஒன்றாகும், இவற்றில் சுமார் 10 முதிர்ந்த ஆமைகள் மட்டுமே தற்போது காடுகளில் எஞ்சியுள்ளன.
  • 1970 களில் இருந்து இவற்றின் எண்ணிக்கை சுமார் 28% அதிகரித்ததை அடுத்து, பச்சை நிற ஆமைகள் அருகி வரும் இனத்திலிருந்து "தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்" என்ற பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்