TNPSC Thervupettagam

உலக இராணுவச் செலவினங்களின் போக்கு - அறிக்கை

May 2 , 2021 1504 days 684 0
  • ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனமானது சமீபத்தில் தனது உலக இராணுவச் செலவினங்களின் போக்குஎன்ற அறிக்கையினை வெளியிட்டது.
  • இந்த அறிக்கையின்படி உலகிலேயே அதிகளவில் இராணுவச் செலவினங்களை மேற்கொள்ளும் நாடுகள் அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகியனவாகும்.
  • உலகளாவிய இராணுவச் செலவினங்களில் இந்த நாடுகளின் பங்கு மட்டும் 62% ஆகும்.
  • இந்தியாவின் இராணுவச் செலவினம் 2.1 சதவீதமும், சீனாவின் இராணுவச் செலவினம் 1.9 சதவீதமும், மற்றும் அமெரிக்காவின் இராணுவச் செலவினம் 4.4 சதவீதமும் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்