TNPSC Thervupettagam

உலக பசுமைப் பொருளாதார உச்சி மாநாடு 2025

October 6 , 2025 25 days 99 0
  • 11வது உலகப் பசுமை பொருளாதார உச்சி மாநாடு (WGES) ஆனது, ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
  • இந்த நிகழ்வின் கருத்துரு, "Innovating for Impact: Accelerating the Future of the Green Economy" என்பதாகும்.
  • இந்த உச்சி மாநாடு ஆனது நீர், ஆற்றல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் கண்காட்சியுடன் (WETEX 2025) நடைபெற்றது.
  • இந்த உச்சி மாநாடு ஆனது தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு, கொள்கைக் கட்டமைப்புகள், பருவநிலை நிதி, சமத்துவம் மற்றும் இளையோர்களின் ஈடுபாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.
  • இந்த உச்சி மாநாட்டின் போது, பசுமைப் பொருளாதாரத்திற்கான உலகளாவியக் கூட்டணி (GAGE) ஆனது ​​2024–2025 ஆம் ஆண்டிற்கான அதன் முன்னெடுப்புகளின் தொகுப்பை வெளியிட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்