June 12 , 2026
11 hrs 0 min
56
- குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான தொடக்க உலக யோகாசன சாம்பியன்ஷிப்பில் இந்தியா பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்து உள்ளது.
- இந்தியா 102 தங்கம் உட்பட 114 பதக்கங்களை வென்று, பங்கேற்ற 79 நாடுகளில் முதலிடத்தைப் பிடித்தது.
- பதக்கப்பட்டியலில் ஜப்பான் இரண்டாம் இடத்தையும், அர்ஜென்டினா மூன்றாம் இடத்தையும் பிடித்தன.
- இந்த சாம்பியன்ஷிப் யோகாசனத்திற்கான ஒரு சர்வதேசப் போட்டியாகும், இதில் தரப் படுத்தப்பட்ட யோகா தோரணைகள் மற்றும் நடைமுறைகள் இடம் பெற்றுள்ளன.
Post Views:
56