TNPSC Thervupettagam

உலக வீட்டு விலைக் குறியீடு Q4 - 2021

March 25 , 2022 1166 days 523 0
  • 2021 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்கான உலக வீட்டு விலைக் குறியீட்டில், இந்தியா 5 இடங்கள் முன்னேறி 51வது இடத்தினைப் பெற்றுள்ளது.
  • சொத்து விற்பனை நிறுவனமான நைட் பிராங்க் இந்த அறிக்கையினை வெளியிட்டது.
  • 2020 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் இந்தியா 56வது இடத்தில் இருந்தது.
  • 2020 ஆம் ஆண்டின் 4வது காலாண்டை விட 2021 ஆம் ஆண்டின் அக்டோபர்-டிசம்பர் காலாண்டின் போது இந்தியா வீட்டு விலை வீதமானது ஆண்டிற்கு 2.1% உயர்வைக் கண்டது.
  • 2021 ஆம் ஆண்டின் 4 ஆம் காலாண்டில் துருக்கி 59.6 சதவிகிதம் மூலம் அதிகமான வருடாந்திர விலை வளர்ச்சி விகிதத்தைக் கண்டது.
  • 2021 ஆம் ஆண்டில் மலேசியா, மால்டா மற்றும் மொராகோ ஆகிய நாடுகளில் வீட்டு விலைகள் முறையே 0.7%, 3.1%, மற்றும் 6.3% வரை குறைவைக் கண்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்