April 23 , 2026
4 days
60
- உலகளாவிய அளவில் வாசிப்பு, பதிப்பகம் மற்றும் பதிப்புரிமை குறித்த விழிப்பு உணர்வை மேம்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்களைக் கௌரவிப்பதற்காக 1995 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவால் இந்த நாள் நிறுவப்பட்டது.
- 2026 ஆம் ஆண்டிற்கான உலகப் புத்தகத் தலைநகராக ரபாத் தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளது.
- ஏப்ரல் 23 ஆம் தேதியானது வில்லியம் ஷேக்ஸ்பியர் மற்றும் மிகுவல் டி செர்வாண்டஸ் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களுடன் தொடர்புடையதாகும்.
- இந்த நாள் பன்மொழி கற்றல் மற்றும் அனைவருக்கும் புத்தகங்கள் கிடைப்பதன் மூலம் எழுத்தறிவை முன்னிலைப்படுத்துகிறது.
Post Views:
60