TNPSC Thervupettagam

உலகப் பொம்மலாட்ட தினம் - மார்ச் 21

March 27 , 2024 43 days 82 0
  • பொம்மலாட்டத்தினை ஒரு உலகளாவிய கலை வடிவமாக அங்கீகரிக்க இந்த நாள் முயல்கிறது.
  • சர்வதேசப் பொம்மலாட்டச் சங்கம் (UNIMA) ஆனது, 1929 ஆம் ஆண்டில் செக் குடியரசின் பிராக் நகரில் உருவாக்கப்பட்டது.
  • 2002 ஆம் ஆண்டில் UNIMA இந்த நாளை அறிவித்தது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ‘பருவநிலை’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்