TNPSC Thervupettagam

உலகளாவிய SME வர்த்தக மாநாடு

December 24 , 2018 2416 days 694 0
  • 15-வது உலகளாவிய சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (Small and medium-sized enterprises - SME) வர்த்தக மாநாடானது சமீபத்தில் புதுடெல்லியில் நடைபெற்றது.
  • இதன் கருத்துருவானது - “உலகளாவிய மதிப்பு இணைப்பின் முலம் கூட்டுப் பங்காண்மையைக் கட்டமைத்தல்” (Building Partnerships through Global Value Chains) என்பதாகும்.
  •  2 நாட்களுக்கு நடைபெறும் இந்த மாநாடானது, அரசின் மின் சந்தையுடன் இணைந்து சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சகம் மற்றும் இந்திய தொழிலக கூட்டமைப்பு ஆகியவற்றால் நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்