TNPSC Thervupettagam

உலகளாவிய அமைதிக் குறியீடு 2026

June 15 , 2026 4 days 127 0
  • உலக  நாடுகளை அவற்றின் அமைதி மற்றும் பாதுகாப்பு நிலைகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தியுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய அமைதிக் குறியீடு (GPI) வெளியிடப்பட்டுள்ளது,.
  • உலகளாவிய அமைதிக் குறியீடானது (GPI) பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனத்தால் (IEP) ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது.
  • தொடர்ந்து 19-வது ஆண்டாக உலகின் மிகவும் அமைதியான நாடாக ஐஸ்லாந்து தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
  • ஐஸ்லாந்து, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்லோவேனியா மற்றும் அயர்லாந்து ஆகியன முதல் ஐந்து அமைதியான நாடுகள் ஆகும்.
  • இந்தியாவின் தரவரிசை 2025-ஆம் ஆண்டில் இருந்த 115-வது இடத்திலிருந்து 2026-ஆம் ஆண்டில் 127-வது இடத்திற்கு சரிந்தது, அதன் அமைதி மதிப்பெண் 2.9% குறைந்து உள்ளது.
  • உலகின் மிகக் குறைந்த அமைதி கொண்ட நாடாக ரஷ்யா தரவரிசைப்படுத்தப்பட்டு உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்