TNPSC Thervupettagam

உலகளாவிய கல்வி நெருக்கடி நிலை: மீட்சிக்கான பாதை

January 16 , 2022 1403 days 605 0
  • இது உலக வங்கி, யுனெஸ்கோ மற்றும் யுனிசெஃப் ஆகியவை இணைந்து வெளியிட்ட ஒரு ஆய்வு அறிக்கையாகும்.
  • தொற்றுநோயால் ஏற்படும் தாக்கமானது முன்னர் மதிப்பிடப்பட்டதை விட மிகவும் கடுமையானதாக இருக்கலாம் என்றும் ($ 17 டிரில்லியன்) மற்றும் $10 டிரில்லியன் என்ற முன்னால் மதிப்பிடப்பட்ட அளவை அது மீறுகிறது என்றும் இது கூறுகிறது.
  • பிரேசில், கிராமப்புற இந்தியா, பாகிஸ்தான், மெக்சிகோ, தென்னாப்பிரிக்கா போன்ற பல நாடுகள் கணிதம் மற்றும் வாசிப்பில் கணிசமான இழப்பைக் காட்டியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்