TNPSC Thervupettagam

உலகளாவிய குடியிருப்புத் திட்டக் குறியீடு 2026

March 1 , 2026 12 days 54 0
  • ஹென்லி & பார்ட்னர்ஸ் வெளியிட்ட 2026 குறியீட்டில் ஐக்கிய அரபு அமீரகம் கூட்டாக இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
  • இதில் கிரீஸ் முதல் இடத்தைப் பிடித்தது.
  • ஐக்கிய அரபு அமீரகம் இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்துடன் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டது.
  • வரி முறை, வாழ்க்கைத் தரம், விசா அணுகல் மற்றும் செயலாக்க திறன் ஆகியவற்றின் அடிப்படையில் 40 குடியிருப்பு திட்டங்களை இந்தக் குறியீடு மதிப்பிடுகிறது.
  • 2025 ஆம் ஆண்டில் ஐந்தாவது இடத்திலிருந்து 2026 ஆம் ஆண்டில் கூட்டு இரண்டாவது இடத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் முன்னேறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்