மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ஆனது, ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் மொத்த மதிப்பை நிர்ணயிப்பதற்கான ஒரு முக்கிய அளவீடாகும்.
அமெரிக்கா 30.34 டிரில்லியன் டாலர் மதிப்பிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
அதைத் தொடர்ந்து சீனா (19.53 டிரில்லியன் டாலர்) மற்றும் ஜெர்மனி (4.92 டிரில்லியன் டாலர்) ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.
இந்தியா சுமார் 4.39 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் 4வது இடத்தில் உள்ளது என்பதோடு மேலும் இது 6.2% சதவீத வளர்ச்சி வேகத்தில் தொடர்ந்து வளரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இந்தியாவானது, 2030 ஆம் ஆண்டிற்குள் ஜெர்மனியை விஞ்சி மூன்றாவது பெரியப் பொருளாதாரமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.