உலகின் மிகப்பெரிய விமானமானது ஒரு விண்வெளி நிறுவனமான ஸ்ட்ராட்டோலான்ச் என்பதனால் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது தனது முதலாவது விமானப் பயணச் சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
ஸ்ட்ராட்டோலான்ச் என்ற நிறுவனமானது மைக்ரோ சாப்ட்டின் இணை நிறுவனரான பால் அலென் என்பவரால் 2011 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இந்த விமானம் ஒரு மணி நேரத்தில் அதிகபட்சமாக 189 மைல் வேகத்தில் பறந்து சாதனை படைத்துள்ளது.
இந்த விமானம் கலிபோர்னியாவில் உள்ள மொஜாவே பாலைவனத்தில் 17,000 அடி உயரத்தில் இரண்டரை மணி நேரம் பறந்துள்ளது.