ஸ்டாடிஸ்ட்டா அமைப்பின் ஆய்வின் படி, இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஆனது உலகின் மிகப்பெரிய வேலையளிப்பு அளிக்கும் (முதலாளித்துவ நிறுவனம்) ஆக உள்ளது.
இந்த ஆய்வின் படி, இது பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள், சேமப் படை வீரர்கள் மற்றும் ஆதரவுப் பணியாளர்கள் ஆகியோர் உள்ளிட்ட 2.92 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
2.91 மில்லியன் பேர் பணியாற்றும் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையானது இதில் இரண்டாவது இடத்தில் உள்ளது.