TNPSC Thervupettagam

நிலைத்தன்மை செயல்திறன் தரவரிசை

November 8 , 2022 986 days 445 0
  • பாரத் பெட்ரோலியக் கழக நிறுவனமானது (BPCL), 2022 ஆம் ஆண்டு தர வரிசையில் நீடித்த செயல்திறனுக்காக இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் மீண்டும் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
  • இது S&P டோவ் ஜோன்ஸ் நிலைத்தன்மைக் குறியீட்டு (DJSI) பெருநிறுவன நிலைத் தன்மை மதிப்பீட்டு (CSA) அமைப்பினால் வெளியிடப்பட்டது.
  • டோவ் ஜோன்ஸ் நிலைத்தன்மைக் குறியீடுகளில் பாரத் பெட்ரோலியக் கழக நிறுவனம் முதலிடத்தினைப் பெற்றது இது 3வது முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்