TNPSC Thervupettagam

தேசிய மாதிரி வேதப் பள்ளி

November 8 , 2022 986 days 445 0
  • மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பூரி நகரில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் இரண்டாவது ராஷ்ட்ரிய ஆதர்ஷ் வேத வித்யாலயாவை (RAVV) திறந்து வைத்தார்.
  • இது வேதங்கள் குறித்த அறிவை மக்களிடையேப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் ராஷ்ட்ரிய ஆதர்ஷ் வேத வித்யாலயா அல்லது தேசிய மாதிரி வேதப் பள்ளி நிறுவப்பட்டுள்ளது.
  • மகரிஷி சாந்திபனி ராஷ்ட்ரிய வேத் வித்யா பிரதிஷ்தான் என்பது தான் மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜயினி நகரில் அமைக்கப்பட்டுள்ள இது போன்ற முதல் பள்ளி ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்