October 8 , 2022
1031 days
737
- குஜராத் மாநிலத்தில் நிறுவப்பட உள்ள உலகின் முதல் CNG முனையத்திற்குப் பிரதமர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
- இந்த மாபெரும் முனையம் ஒவ்வோர் ஆண்டும் 1.5 மில்லியன் மெட்ரிக் டன்களைக் கையாள உள்ளது.
- இது பொது-தனியார்-கூட்டு அணுகுமுறையைப் பயன்படுத்தி நிறுவப்படுகிறது.

Post Views:
737