January 14 , 2022
1218 days
636
- கலபகோஸ் தீவுகளில் உள்ள இந்த உயரமான இந்த எரிமலை சமீபத்தில் வெடித்தது.
- அதன் பக்கவாட்டுப் பகுதிகளில் எரிமலைக் குழம்புகளையும், பசிபிக் பெருங்கடல் மேற்பரப்பிலும் சாம்பல் திரள்களையும் இந்த எரிமலை கக்கியது.
- இந்த எரிமலையானது இதற்கு முன்பு 2015 ஆம் ஆண்டில் வெடித்தது.

Post Views:
636