உள்நாட்டு விமானம் தாங்கிக் கப்பல் ஐ.என்.எஸ் விக்ராந்த்
December 7 , 2020 1699 days 608 0
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த விமானம் தாங்கிக் கப்பலானது 2021 ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளது.
இந்த விமானந் தாங்கிக் கப்பல் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் அதன் கட்டுமானத்தின் இறுதிக் கட்டத்தில் உள்ளது.
ஐ.என்.எஸ் விக்ராந்தின் குறிக்கோள் “ஜெய்மா சாம் யுதி ஸ்ப்ர்தா” (“Jayema Sam Yudhi Sprdhah”) என்பதாகும்.