TNPSC Thervupettagam

ஊட்டச்சத்து துணை உணவுகள் குறித்த FSSAI கணக்கெடுப்பு

January 16 , 2023 946 days 465 0
  • இந்திய உணவுப் பாதுகாப்புத் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஆனது, 2021-22 ஆம் ஆண்டிற்கான ஊட்டச்சத்து துணை உணவுகள் குறித்த ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இந்தியாவில் உள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் வீரர்கள் பயன்படுத்தும் புரதமாவுப் பொருட்கள் மற்றும் துணை உணவுகள் உள்ளிட்ட 15% உணவுப் பொருட்கள் உண்பதற்குப் பாதுகாப்பற்றவை அல்லது தரமற்றவை என்று அது கண்டறிந்துள்ளது.
  • இந்தியாவில் புரதமாவுப் பொருட்கள் மற்றும் பிற உணவுப் பொருள்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை ஒழுங்குபடுத்தச் செய்வதற்கான குறிப்பிட்ட விதிகளை FSSAI அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்