TNPSC Thervupettagam

தேசிய குடிநீர், சுகாதாரம் மற்றும் தர மையம்

January 16 , 2023 946 days 407 0
  • தேசிய குடிநீர், சுகாதாரம் மற்றும் தர மையத்தின் பெயரை “டாக்டர். சியாமா பிரசாத் முகர்ஜி தேசிய நீர் மற்றும் சுகாதார நிறுவனம்” (SPM-NIWAS) என்று பெயர் மாற்றம் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் உள்ள ஜோகாவில் இந்த நிறுவனம் அமைக்கப் பட்டுள்ளது.
  • இந்த நிறுவனம் ஆனது 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பிரதமரால் திறந்து வைக்கப் பட்டது.
  • டாக்டர். சியாமா பிரசாத் முகர்ஜி தேசிய ஒருமைப்பாட்டிலும், தொழில் மயமாக்கலுக்கான உத்வேகத்திலும் முன்னோடியாக விளங்கியவர் ஆவார்.
  • அவர் ஒரு சிறந்த அறிஞர் மற்றும் கல்வியாளர் மற்றும் கல்கத்தா பல்கலைக் கழகத்தின் இளைய துணைவேந்தராகவும் பணியாற்றியவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்