TNPSC Thervupettagam

ஊழலுக்கு எதிரான Project Zero திட்டம்

May 29 , 2026 14 hrs 0 min 61 0
  • விழிப்புணர்வு மற்றும் ஊழல் தடுப்புப் பணியகம் (VACB) மூலம் மாநில அளவிலான ஊழல் தடுப்பு முன்னெடுப்பாக சுழியத் திட்டத்தை கேரளா அறிமுகப்படுத்தியது.
  • அரசு நிர்வாகத்தில் லஞ்சம், இணைய குற்றங்கள் மற்றும் ஊழலைக் குறைப்பதை சுழியத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஊழல் புகார்களை நேரடியாக விழிப்புணர்வு மற்றும் ஊழல் தடுப்புப் பணியகத்திடம் (VACB) தெரிவிக்க மக்களை இந்த முன்னெடுப்பு ஊக்குவிக்கிறது.
  • இத்திட்டம் புகார்தாரர்கள் மற்றும் முறைகேடுகளைத் தெரிவிப்பவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் ரகசியத்தன்மையை உள்ளடக்கியது.
  • தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விரைவான விசாரணை மற்றும் மேம்பட்ட நிர்வாக வெளிப்படைத்தன்மை ஆகியவற்றில் இது கவனம் செலுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்