TNPSC Thervupettagam

எண்ணெய் மற்றும் வாயு உற்பத்தித் தொகுதிகளின் ஏலம்

December 24 , 2021 1341 days 549 0
  • பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகமானது சுதந்திரமாக உற்பத்தித் தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து உரிமம் பெறுதல் திட்டத்தின் கீழான ஏழாவது ஏலச் சுற்றினைத் தொடங்கியுள்ளது.
  • இந்த ஏலத்தில் நிலத் தொகுதிகளில் 5, ஆழமற்ற நீர்நிலைகளில் 2 மற்றும் ஆழ்கடல் பகுதியில் ஒரு என்ற அளவிலான தொகுதிகளும் அடங்கும்.
  • 2016 ஆம்  ஆண்டு முதல் இந்தத் திட்டத்தின் கீழ், 105 என்ற அளவில் ஆய்வு மற்றும் உற்பத்தித் தொகுதிகளுக்கான 5 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்