TNPSC Thervupettagam
April 3 , 2019 2316 days 725 0
  • இந்தியாவின் விண்கலமான பிஎஸ்எல்வி C - 45 ஆனது 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து விண்ணுக்குப் பாய்ந்தது.
  • இந்த விண்கலமானது இதர நாட்டைச் சேர்ந்த 28 செயற்கைக் கோள்கள் மற்றும் மின்னணு நுண்ணறிவு செயற்கைக் கோளான எமிசாட் ஆகியவற்றைச் சுமந்து சென்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்