இந்திய இராணுவமானது காஷ்மீரின் லே - லடாக் பகுதியில் உள்ள சிந்து நதியின் மீது மிக நீளமான தொங்கு பாலமான “மாத்ரி பாலத்தைக்” கட்டமைத்துள்ளது.
260 சதுர அடி நீளம் கொண்ட இந்தத் தொங்கு பாலமானது இந்திய இராணுவத்தின் தீயணைப்பு மற்றும் சீற்றப் படைகளுக்கான சஹாஸ் அவுர் யோகயாதா என்ற படைப் பிரிவைச் சேர்ந்த போர்ப் படைப் பொறியாளர்களால் கட்டமைக்கப்பட்டது.