TNPSC Thervupettagam

எரிக் பட்டு நெசவு மையம்

August 20 , 2026 5 days 70 0
  • மேகாலயா மாநிலம் ரி-போய் மாவட்டம் நாங்போவில் எரிக் பட்டு நெசவுக்கான திறன்மிகு மையத்தை (CoE) மேகாலயா முதலமைச்சர் கான்ராட் கே. சங்மா திறந்து வைத்தார்.
  • இந்த மையம் எரிக் பட்டு நெசவின் பாரம்பரிய திறனைப் பாதுகாக்கவும், அதனை எதிர்கால சந்ததியினருக்குக் கடத்தவும் உதவும்.
  • ரைண்டியா (Ryndia) என்றும் அழைக்கப்படும் எரிக் பட்டு, மேகாலயாவின் பாரம்பரிய கைத்தறி நெசவு ஜவுளியாகும்.
  • மேகாலயாவின் கலாச்சார அடையாளம் மற்றும் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் கைத்தறி வண்ணங்கள், வடிவங்கள் மற்றும் வடிவமைப்புகளுக்கு எரிக் பட்டு பெயர் பெற்றது.
  • இந்தத் திறன்மிகு மையம் நெசவு மற்றும் கைத்தறி நடவடிக்கைகளில் திறன் மேம்பாடு மற்றும் புதுமைகளை ஊக்குவிக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்