TNPSC Thervupettagam

ஏகுவெரின் பயிற்சி

December 7 , 2021 1362 days 636 0
  • ஏகுவெரின் என்ற பயிற்சியானது இந்தியா மற்றும் மாலத்தீவு ஆகியவை இடையிலான ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியாகும்.
  • இது இந்தியா மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளின் இராணுவங்களிடையே நடத்தப் படும் ஒரு பயிற்சியாகும்.
  • ஏகுவெரின் என்பது திவேஹி மொழியில் “நண்பர்கள்” என்று பொருள்படும்.
  • இது ஒரு இந்தோ ஆரிய மொழியாகும்.
  • இந்த மொழியானது இந்தியா, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளில் பேசப் படுகிறது.
  • இந்தப் பயிற்சியானது 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியா மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு இடையே நடத்தப்படுகிறது.
  • 2021 ஆம் ஆண்டு ஏகுவெரின் பயிற்சியானது மாலத்தீவில் நடத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்