இந்திய இராணுவமானது “டிஜிட்டல் புதுமை” என்ற வடிவத்துடன் கூடிய ஒரு புதிய போர் சீருடையை விரைவில் பெற உள்ளது.
இந்தப் புதிய சீருடையானது 2022 ஆம் ஆண்டு ஜனவரி 15 அன்றைய இந்திய இராணுவ தின அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய இராணுவத்தின் இந்தப் புதியச் சீருடையானது கோடைக் காலம் மற்றும் குளிர் காலம் ஆகிய இரண்டிலும் நீடித்து உழைக்கும் வகையில் மிக வசதியாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இது இலகுவாகவும், பருவநிலைக்கு ஏற்பவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.